General Knowledge – 07

July 16, 2021
General Knowledge
4 0
32
Created on By admin

General Knowledge - 07

1 / 15

பஹைரைன்(Bahrain) நாட்டின் புதிய பிரதமர்

2 / 15

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கான குறைந்த வயதெல்லை

3 / 15

கருவுறாத முட்டையை இடும் உயிரினம் பின்வருவனவற்றுள் எது

4 / 15

270 பாகை வரை தலையை திருப்பக்கூடிய பறவை

5 / 15

ஆசியாவின் வைரம் என அழைக்கப்படும் நாடு

6 / 15

சார்க் அமைப்பின் முதல் தவிசாளர்

7 / 15

உலகவலைப்பின்னல் ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு

8 / 15

ஒலிம்பிக் வளையத்தில் நீலநிறம் குறிக்கும் கண்டம்

9 / 15

COP 26 நடைபெறவுள்ள ஆண்டு

10 / 15

2ம் உலகப்போர் நடந்த காலப்பகுதி 1939-1945 ஆகும்.இக்கூற்று

11 / 15

பாரிஸ் உடன்படிக்கை உருவாக்கப்பட்ட ஆண்டு

12 / 15

வெனிஸ் சர்வதேச திரைப்பட விழா எந்நாட்டில் நடைபெறும்?

13 / 15

நேபாள நாட்டு அதிபர்

14 / 15

உலகிலேயே அதிக மழை பெறும் இடம்

15 / 15

The truths we hold என்ற புத்தகத்தின் நூலாசிரியர்

Your score is

The average score is 50%

0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *