General Knowledge – 07 (Sri Lanka) September 8, 2021 GK - SriLanka 5 0 127 Created on September 04, 2021 By admin General Knowledge - 07 (Sri Lanka) SriLanka General Knowledge Quiz, General Knowledge Questions & Answers 1 / 15 இலங்கையில் முதன்முதலில் சாரணர் இயக்கம் ஆரம்பிக்கப்பட்ட நிர்வாக மாவட்டம் matale mathara Jaffna Colombo 2 / 15 இலங்கையில் அறிவு, திறன் மற்றும் அணுகுமுறைகளுடன் கூடிய வெகுசன ஊடக துறையை உருவாக்கும் நோக்கில் ஊடகவியலாளர்களுக்கு வழங்கப்படும் புலமைப்பரிசில் திட்டம் எது? Repon Asidisi remak rime 3 / 15 இலங்கையில் தொடர்ந்து 13 வருட கட்டாயக் கல்வியை செயற்படுத்த உதவும் OPEC அமைப்பின் நிதியம் எது ocid ofid onem olam 4 / 15 மினிப்பே கால்வாயை கட்டிய மன்னன் kasiyapan thathsenan vijayan king aggbo 1st 5 / 15 பரப்பளவு அடிப்படையில் வரிசைப்படுத்தப்பட்ட உலகநாடுகளின் பட்டியலில் இலங்கை எத்தனையாவது 122 123 124 125 6 / 15 இலங்கை சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை அமுலுக்கு வந்த ஆண்டு 2016 2017 2018 2019 7 / 15 இலங்கையில் முதியோர் உரிமைகளை பாதுகாக்கும் சட்டம் எப்போது அமுல்படுத்தப்பட்டது 1998 2000 2002 2012 8 / 15 குளிர்பானங்களுக்கான வர்ண குறியீட்டு முறை எப்போது அறிமுகப்படுத்தப்பட்டது 2017 2018 2019 2010 9 / 15 முன்னாள் அரச தலைவர் சந்திரிக்கா அவர்களுக்கு கிடைத்தை 'கொமாண்டர் ஒவ் த லெஜன் ஹொர்னர்' விருது எந்த நாட்டினுடையது china usa uk france 10 / 15 பாராளுமன்ற நிலையியல் கட்டளைப்படி சபை அமர்வை நடத்துவதற்கு ஆகக்குறைந்தது எத்தனை உறுப்பினர்கள் சபையினுள் இருக்கவேண்டும் 19 20 21 22 11 / 15 இலங்கையில் கஜீ உற்பத்திக்கு பெயர் போன இடம் விடத்தற்பளை படலிய ஊவாவெலஸ நாத்தாண்டியா 12 / 15 இலங்கையில் மூன்றாவதாக தொடங்கப்பட்டு முதலாவதாக வெளிவந்த தமிழ் சினிமா படம் பால்க்காரி தோட்டக்காரி 13 / 15 நீரேந்து பிரதேசங்களை பாதுகாக்கும் நோக்கில் 10 லட்சம் மரக்கன்றுகளை நடும் தேசியவேலைத்திட்டம் அனா தியன ரிரஜா பிரஜாஹரித்தாபிமானி 14 / 15 வேறு ஒருவரின் சிறுநீரகத்தினை மாற்றி உயிர் காப்பாற்றப்பட்ட முதலாவது இலங்கையர் நச்சி மத்த சாள்ஸ் திரிமன்ன வேல வியன 15 / 15 கொழும்பின் முதலாவது மேஜர் ஜேம்ஸ் செப்மன் ஜேம்ஸ் வில்சன் ஜேம்ஸ்தனஸ் Your score is The average score is 35% LinkedIn Facebook Twitter VKontakte 0% Restart quiz