General Knowledge – 06 (Sri Lanka)

September 4, 2021
GK - SriLanka
6 0
131
Created on By admin

General Knowledge - 06 (Sri Lanka)

SriLanka General Knowledge Quiz, General Knowledge Questions & Answers

1 / 15

மிளகினை உற்பத்தி செய்யும் இலங்கை மிளகு ௭ண்ணை உற்பத்தியை செய்வதற்கான முதலாவது மிளகு ௭ண்ணெய் தொழிற்சாலையினை ௭ங்கு ஆரம்பிக்க தீர்மானித்தள்ளது

2 / 15

இலங்கையின் முதலாவது உவா்நீர் மீன்(FISH) உற்பத்தி நிலையம் மட்டக்களப்பு கிரான்

3 / 15

இலங்கை மத்திய வங்கி நிறுவப்பட்ட ஆண்டு

4 / 15

மத்திய வங்கியின் நாணயச் சபை உறுப்பினர்கள் எத்தனை பேர்

5 / 15

பொலிஸ்மா அதிபராக தெரிவாகுவதற்கு சேவைக்காலம் குறைந்தது எத்தனை ஆண்டுகள் இருக்க வேண்டும்

6 / 15

1978 ல் ஜ.நா வின் அனுமதி பெற்றுக்கொள்ளாமலே 05.10.1978 ல் ஜ.நாவில் உரையாற்றியவர் யார் ?

7 / 15

இலங்கையில் முதன் முறையாக பாம் மரச் செய்கை மேற்கொள்ளப்பட்டது நாக்கியாதெனிய தோட்டத்தில்.

8 / 15

220 வருடங்கள் வரலாற்றினையுடைய இலங்கை நில அளவை திணைக்களத்தின் முதலாவது பெண் ஆணையாளர் - அம்பவல லியனகே சியாமலி சித்ரலேகா பெரேரா பதவி ஏற்றுள்ளார்.(தற்போதைய ஆணையாளரும் 50 ஆவது ஆணையாருமாவார்)

9 / 15

இரண்டாவது உலக திருக்குறள் மாநாடு எங்கு இடம்பெற்றது

10 / 15

இலங்கை பெருந்தோட்ட கூட்டுத்தாபனத்தின் கீழ் எத்தனை தோட்டங்கள் உள்ளன

11 / 15

சேனநாயக்க சமுத்திரம் எந்த மாவட்டத்திலுள்ளது மாவட்டத்தில் உள்ளது

12 / 15

சந்திரனுக்கான பயணம் குறித்த நூலொன்றை எழுதிய முதலாவது இலங்கையர்

13 / 15

புத்தளம் மாவட்டத்தின் நுரைச்சோலை என்ற இடத்தில் உள்ள அனல் மின்நிலையத்தின் பெயர்

14 / 15

மதுபான விற்பனை நிலையம் அதிகமாக உள்ள மாவட்டம்

15 / 15

'வானிலிருந்து வீழும் ஒருதுளி நிரையேனும் கடலினுள் கலக்கவிடமாட்டேன்' கூறியவர் யார்

Your score is

The average score is 50%

0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *