General Knowledge – 28

October 10, 2021
General Knowledge
3 1
74
Created on By admin

General Knowledge - 28

General Knowledge Tamil Quizzes, GK Tamil Questions

1 / 10

அண்மையில் எந்த நாடு பழங்குடி மக்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் தனது தேசிய கீதத்தில் மாற்றத்தை ஏற்படுத்தியது

2 / 10

மரக்கட்டைகளைக் கொண்டுஎந்த நாடு முதன்முதலாக செயற்கைக்கோளினை தயாரிக்கவுள்ளது

3 / 10

பைடன் அமெரிக்காவின் எத்தனையாவது ஜனாதிபதி

4 / 10

போலந்து நாட்டில் 77 ஆண்டுகளுக்கு முன் மாயமான தேவாலய மணி எந்த நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டது

5 / 10

லெஜியன் ஆப் மெரிட் என்ற விருதை யாரிடம் இருந்து மோடி பெற்றுக்கொண்டார்?

6 / 10

எந்தநாட்டு விண்வெளிப்படை வீரர்கள் கார்டியன்ஸ் என அழைக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது

7 / 10

எந்த ஆண்டில் சீனா அமெரிக்காவை பின்னுக்குத் தள்ளி உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடாக உருவெடுக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது

8 / 10

1971 ஆம் ஆண்டில் வங்க தேசத்தை ஒரு சுதந்திர நாடாக ஏற்றுக் கொண்ட முதல் நாடு

9 / 10

உலகின் முதன் முதலில் ௭ழுதப்பட்ட ௮ரசியல் யாப்பு-

10 / 10

உலகிலுள்ள ௮ரசியல் யாப்புகளில் மிக சிறிய ௮ரசியல் யாப்பு

Your score is

The average score is 44%

0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *