தமிழ் மொழி IQ – 13 | Language Knowledge November 20, 2021 Tamil Questions 7 2 195 Created on October 04, 2021 By admin Tamill Language Knowledge - 13 1 / 10 கமுகின் இளையது கன்று போல நெல்லின் இளையது நாற்று கதிர் தானியம் அரிசி 2 / 10 பேசுவோரின் விருப்பத்தை வெளிப்படுத்தி அமையும் வாக்கியம் வினா வாக்கியம் கூற்று வாக்கியம் வியங்கோள் வாக்கியம் விருப்பு வாக்கியம் 3 / 10 டிஜிட்டல் என்பதன் தமிழ் வடிவம் தொகைமதிப்பு எண்மானம் படியாக்கம் கோப்பு 4 / 10 மண்டூகம் என்பதன் ஒத்தகருத்துச் சொல்? முட்டை குளம் தவளை குதிரை 5 / 10 புரவி என்பதன் ஒத்தகருத்துச் சொல்? மாடு யானை சிங்கம் குதிரை 6 / 10 சதுக்கம் என்பதன் பொருள் அம்பலம் நாற்சந்தி முச்சந்தி மன்றம் 7 / 10 வயிற்றிலடித்தல் என்பது குறைவாக உண்ணுதல் பசிமிகுதல் வஞ்சனை செய்தல் சீவனத்தைக் கெடுத்தல் 8 / 10 மலர்ச்சி என்பதன் எதிர்கருத்து சோர்வு வாட்டம் விளக்கம் உற்சாகம் 9 / 10 சாந்தம் என்பதன் எதிர்கருத்து கலக்கம் பிணக்கம் சஞ்சலம் உக்கிரம் 10 / 10 இணைமொழித் தொடர் அல்லாத தொடரைத் தெரிவு செய்க. கோணல் மாணல் கொஞ்சிக்குலாவி சாடைமாடை சுறுசுறுப்பாய் Your score is The average score is 63% LinkedIn Facebook Twitter VKontakte 0% Restart quiz