தமிழ் மொழி IQ – 11 | Language Knowledge November 3, 2021 Tamil Questions 7 5 155 Created on October 04, 2021 By admin Tamill Language Knowledge - 11 1 / 10 தாது என்பதன் கருத்து தேனீ மொட்டு மகரந்தம் 2 / 10 உவகை என்பதன் கருத்து மகிழ்ச்சி அதிர்ச்சி வியப்பு சிரிப்பு 3 / 10 மேம்பாடு என்பதன் கருத்து சிறப்பு வரையறை சிறுமை ஆற்றல் 4 / 10 கேண்மை என்பதன் கருத்து நட்பு உண்மை பகைமை வண்மை 5 / 10 குவலயம் என்பதன் கருத்து இல்லம் உலகம் மனை விண்ணுலகம் 6 / 10 சீற்றம் என்பதன் கருத்து நினையாத அறமற்ற கோபம் மகிழ்ச்சி 7 / 10 அணங்கு என்பதன் கருத்து கிளி தெய்வப்பெண் குழந்தை மகிழ்ச்சி 8 / 10 முளரி என்பதன் கருத்து குளம் தாமரை அல்லி அலரி 9 / 10 குரிசில் என்பதன் கருத்து தலைவன் வீரன் ஆசிரியர் மந்திரி 10 / 10 வதனம் என்பதன் கருத்து வெண்மை மென்மை முகம் அகம் Your score is The average score is 61% LinkedIn Facebook Twitter VKontakte 0% Restart quiz