தமிழ் மொழி IQ – 09 | Language Knowledge October 11, 2021 Tamil Questions 9 0 76 Created on October 04, 2021 By admin Tamill Language Knowledge - 09 Tamill Language Knowledge, tamil literature Quizzes சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல், 1 / 15 குணங்கள் + எல்லாம் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் குணங்கள்எல்லாம் குணமெல்லாம் குணங்களில்லாம் குணங்களெல்லாம் 2 / 15 இன்பதுன்பம்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது இன்பம் + துன்பு இன்பம் + துன்பம் இன்ப + அன்பம் இன்ப + அன்பு 3 / 15 திரிந்து + அற்று என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் திரிந்ததுஅற்று திரிந்தற்று திரிந்துற்று திரிவுற்று 4 / 15 ஊராண்மை’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ஊர் + ஆண்மை ஊராண் + மை ஊ + ஆண்மை ஊரு + ஆண்மை 5 / 15 பெருஞ்செல்வம்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது பெரிய + செல்வம் பெருஞ் + செல்வம் பெரு + செல்வம் பெருமை + செல்வம் 6 / 15 சீவனில்லாமல்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது சீவ + நில்லாமல் சீவன் + நில்லாமல் சீவன் + இல்லாமல் சீவ + இல்லாமல் 7 / 15 விலங்கொடித்து’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது விலம் + கொடித்து விலம் + ஒடித்து விலன் + ஒடித்து விலங்கு + ஒடித்து 8 / 15 பெற்றெடுத்தோம்‘ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது பெறு+ எடுத்தோம் பேறு + எடுத்தோம் பெற்ற + எடுத்தோம் பெற்று + எடுத்தோம் 9 / 15 கால் + இறங்கி என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் கால்லிறங்கி காலிறங்கி கால் இறங்கி கால்றங்கி 10 / 15 வாசலெல்லாம்‘ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது வாசல் + எல்லாம் வாசல் + எலாம் வாசம் + எல்லாம் வாசு + எல்லாம் 11 / 15 என்று + ஆய்ந்து என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் _____. என்றாய்ந்து என்றுஆய்ந்து என்றய்ந்து என்ஆய்ந்து 12 / 15 கசடற’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது கச + டற கசட + அற கசடு + உற கசடு + அற 13 / 15 கயிறு + கட்டில் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ___ கயிற்றுக்கட்டில் கயிர்க்கட்டில் கயிறுக்கட்டில் கயிற்றுகட்டில் 14 / 15 ‘மட்டுமல்ல’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது மட்டு + மல்ல மட்டம் + அல்ல மட்டு + அல்ல மட்டும் + அல்ல 15 / 15 முழவு + அதிர என்பதை சேர்த்து எழுத கிடைக்கும் சொல் முழதிர முழவுதி்ர முழவதிர முழவுஅதிர Your score is The average score is 83% LinkedIn Facebook Twitter VKontakte 0% Restart quiz