தமிழ் மொழி IQ – 07 | Language Knowledge September 28, 2021 Tamil Questions 6 0 119 Created on September 03, 2021 By admin Tamill Language Knowledge - 07 ஒத்த கருத்துள்ள சொல்லை அடைப்புக்குள் இருந்து தெரிவு செய்க. 1 / 10 ஒத்த கருத்துள்ள சொல்லை அடைப்புக்குள் இருந்து தெரிவு செய்க. பதி மதி தலைவன் பசு பாசம் 2 / 10 ஒத்த கருத்துள்ள சொல்லை அடைப்புக்குள் இருந்து தெரிவு செய்க. அல் இரவு சனி புதன் பகல் 3 / 10 ஒத்த கருத்துள்ள சொல்லை அடைப்புக்குள் இருந்து தெரிவு செய்க. செம்பருத்தி செவ்வந்தி சிவப்பு ஆதவன் சனி 4 / 10 ஒத்த கருத்துள்ள சொல்லை அடைப்புக்குள் இருந்து தெரிவு செய்க. மதி சந்திரன் இந்திரன் சனீஸ்வரன் இராகு 5 / 10 ஒத்த கருத்துள்ள சொல்லை அடைப்புக்குள் இருந்து தெரிவு செய்க. பூட்கை அரசு ஆன்மா கொள்கை சட்டம் 6 / 10 ஒத்த கருத்துள்ள சொல்லை அடைப்புக்குள் இருந்து தெரிவு செய்க. மைந்தன் தாய் தந்தை மகன் மாமன் 7 / 10 ஒத்த கருத்துள்ள சொல்லை அடைப்புக்குள் இருந்து தெரிவு செய்க. இடர் இன்பம் துன்பம் செல்வம் பகை 8 / 10 ஒத்த கருத்துள்ள சொல்லை அடைப்புக்குள் இருந்து தெரிவு செய்க. இலம்பாடு வறுமை செல்வம் செழிப்பு துன்பம் 9 / 10 ஒத்த கருத்துள்ள சொல்லை அடைப்புக்குள் இருந்து தெரிவு செய்க. களி ஒழி மகிழ்தல் இகழ்தல் புகழ்தல் 10 / 10 ஒத்த கருத்துள்ள சொல்லை அடைப்புக்குள் இருந்து தெரிவு செய்க. சிம்மம் அன்பு பாசம் வீற்றிருத்தல் அருவருத்தல் Your score is The average score is 78% LinkedIn Facebook Twitter VKontakte 0% Restart quiz