தமிழ் மொழி IQ – 06 | Language Knowledge

September 20, 2021
Tamil Questions
5 0
44
Created on By admin

Tamill Language Knowledge - 06

Tamil Knowledge Quizzes, Tamil Language Quiz, Tamil Language Questions & Answers

1 / 15

" விசேஷ மூன்றுங் குலாவுள்ள நாடு " - விசேஷ மூன்றும் என்பதனுள் அடங்காதது எது ?

2 / 15

" கணிப்பொறி எத்தனை பக்கம் , எத்தனை வரிகள் , எத்தனை பராக்கள் என்று கச்சிதமாகச் சொல்லிவிடும் " பராக்கள் என்பதற்கு நிகரான தமிழ்ச் சொல்

3 / 15

பொருத்தமற்ற சொற்களின் இணைப்பு

4 / 15

சினிமாத் துறையில் எடிட்டிங் ( Editing ) என்பது

5 / 15

குதிரை , தானியப் பொடி , பெரிய என்னும் பல பொருள் தரும் சொல்

6 / 15

பெண்மான் பிணை எனப்படுவது போல , பெண் யானையைக் குறிக்கும் சொல்

7 / 15

நியாயம் கேட்டல் என்னும் பொருள் தரும் மரபுத் தொடர்

8 / 15

" எப்படியும் வெளிநாடு செல்ல வேண்டும் என்று அவன் ஒற்றைக் காலில் நிற்கிறான் " - " ஒற்றைக்காலில் நிற்றல் " என்ற மரபுத் தொடரின் பொருள்

9 / 15

சபையில் சொல்லத்தகாத சொல்லைத் தவிர்த்து வேறு வகையில் சொல்லுவது

10 / 15

வீண்செலவு செய்பவன்

11 / 15

இளமைக் காலத்திலேயே ஒழுக்கமாக வாழப் பழகிக்கொள்ள வேண்டும் , வயதானபின் திருத்த முடியாது என்பதை வலியுறுத்தும் பழமொழி

12 / 15

அடிக்கடி , இடைக்கிடை , எப்போதாவது என்பன

13 / 15

பின்வருவனவற்றுள் இறந்தகாலம் காட்ட ' இன் ’ இடைநிலை ஏற்கும் வினைச் சொல்

14 / 15

பின்வருவனவற்றுள் வேற்றுமை உருபு ஏற்கும் போது வடிவம் திரிபடையும் சொல்

15 / 15

பின்வருவனவற்றுள் உடன்நிலை மெய்மயக்கம் இடம்பெற்றுள்ள சொல்

Your score is

The average score is 65%

0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *