தமிழ் மொழி IQ – 04 September 6, 2021 Tamil Questions 8 0 70 Created on August 26, 2021 By admin Tamill Language Knowledge - 04 Tamil Language Quizzes, Tamil Language Quiz, Tamil Language Questions & Answers 1 / 15 தனாதிகாரி என்பது செயலாளர் பொருளாளர் பாடகர் தலைவர் 2 / 15 இருமை என்பது உயர்திணை அஃறிணை இம்மை மறுமை கல்வி செல்வம் அகப்பற்று புறப்பற்று 3 / 15 அகம் என்பதன் எதிர்கருத்து மறம் புறம் பறம் உரம் 4 / 15 அருமை என்பதன் எதிர்கருத்து மறுமை பொறுமை எளிமை இனிமை 5 / 15 அறம் என்பதன் எதிர்ச்சொல் மறம் பறம் புறம் அகம் 6 / 15 அன்பு என்பதன் எதிர்கருத்து பண்பு பின்பு கனிவு வன்பு 7 / 15 எயினன் என்பதன் எதிர்பாற் சொல் எயிற்றி எசமானி எசமாட்டி எயின் 8 / 15 பாணன் என்பதன் எதிர்பாற் சொல் பாடகி பாணினி விறலி பாதகி 9 / 15 உம்பர் என்பதன் எதிர்கருத்து வம்பர் செவ்வர் இம்பர் கம்பர் 10 / 15 பின்வருவனவற்றில் பாற் பொதுச்சொல்லாக வருவது அதிபர் வீரன் குமரி நண்பன் 11 / 15 லாம்பு என்ற சொல் போர்த்துக்கேய மொழி ஒல்லாந்து மொழி ஆங்கில மொழி உருது மொழி 12 / 15 கரணம், திதி, நட்சத்திரம், யோகம், வாரம் என்பன எவ்வாறழைக்கப்படும் பஞ்சாயுதம் பஞ்சாங்கம் பஞ்சாமிர்தம் பஞ்சம் 13 / 15 ஈகைக் குணத்தை வலியுறுத்தும் பழமொழி இரக்கப் போனாலும் சிறக்கப் போ கெட்டாலும் செட்டி , கிழிந்தாலும் பட்டு இட்டுக் கெட்டார் எங்குமே இல்லை ஆற்றிலே போட்டாலும் அளந்து போடு 14 / 15 ஆற்றிலே கரைத்த புளி போல " என்ற உவமைத் தொடருக்கு நிகரான பிறிதொரு உவமைத் தொடர் அணை கடந்த வெள்ளம் போல காட்டில் எறித்த நிலாப் போல ஆனை வாயிற் கரும்பு போல ஆனை உண்ட விளாம்பழம் போல 15 / 15 " வாழையடி வாழையாக " என்ற அருஞ்சொற்றொடரால் உணர்த்தப்படுவது நன்றியுணர்வு மாற்றமின்மை பாரம்பரியத் தொடர்ச்சி உபகாரத் தன்மை Your score is The average score is 67% LinkedIn Facebook Twitter VKontakte 0% Restart quiz