தமிழ் மொழி IQ – 03 August 28, 2021 Tamil Questions 8 1 53 Created on July 26, 2021 By admin Tamill Language Knowledge - 03 Tamil Language Quizzes, Tamil Language Questions, Tamil Language Questions & Answers 1 / 15 கொழுநன் நண்பன் உறவினன் மன்னன் கணவன் 2 / 15 ஆர்வலர் முயற்சியுடையோர் அமைதிகாப்போர் அன்புடையோர் வீரம்மிக்கோர் 3 / 15 தட்டிக்கொடுத்தல் எனும் மரபுத்தொடரின் கருத்து அலட்சியம் செய்தல் உற்சாகப்படுத்தல் சாக்குப்போக்கு சொல்லல் சுத்தப்படுத்தல் 4 / 15 சந்தியில் நிற்றல் எனும் மரபுத்தொடரின் கருத்து அவமானம் உண்டாக்கல் ஆதரவின்றியிருத்தல் அலைந்துதிரிதல் பிச்சையெடுத்தல் 5 / 15 அடியொற்றுதல் எனும் மரபுத்தொடரின் கருத்து வரிசையில் செல்லுதல் பின்பற்றல் வழிகோலுதல் அத்திவாரமிடல் 6 / 15 காற்றாய் பறத்தல் எனும் மரபுத்தொடரின் கருத்து யாது விரைந்து செல்லுதல் கற்பனை செய்தல் அலைந்துதிரிதல் இலக்கின்றி செயற்படல் 7 / 15 பொடி வைத்து பேசுதல் எனும் மரபுத்தொடரின் கருத்து யாது கோபமாக பேசுதல் அலட்சியமாக பேசுதல் தந்திரமாக பேசுதல் உணர்ச்சியோடு பேசுதல் 8 / 15 கால்கோள் என்பது தொடக்கம் முடிவு ஈடுபடல் பிற்போடல் 9 / 15 தவிசாளர் என்பது பொருளாளர் செயலாளர் தலைவர் காப்பாளர் 10 / 15 பொருப்பு பொறுப்பு எது சரி? பொருப்பு பொறுப்பு 11 / 15 தீவர்த்தி தீவட்டி எது சரி தீவர்த்தி தீவட்டி 12 / 15 கோடாரிகோடரி எது சரி கோடாரி கோடரி 13 / 15 புகையிலை கூட்டத்தை எவ்வாறழைக்கப்படும்? முடிச்சு வரிசை தோகை தோப்பு 14 / 15 கட்டுக்கடங்காத இளைஞனை எவ்வாறழைக்கலாம் சோம்பேறி திருடன் சிறுபட்டி சிறுவர் 15 / 15 காரியதரிசி என்பது செயலாளர் பொருளாளர் தலைவர் கலைஞர் Your score is The average score is 74% LinkedIn Facebook Twitter VKontakte 0% Restart quiz