தமிழ் மொழி IQ – 12 | Language Knowledge November 14, 2021 Tamil Questions 5 2 205 Created on October 04, 2021 By admin Tamill Language Knowledge - 12 1 / 10 . "ககனம்" என்பதன் கருத்து? கருமேகம் மழை வானம் முகில் 2 / 10 சுப்பர் மார்க்கட் என்பதன் தமிழ் வடிவம் அருங்காட்சியகம் சிறப்பங்காடி அமைவனங்கள் வலைத்தளம் 3 / 10 சன்மார்க்கம் என்பதன் எதிர்கருத்து? தீமார்க்கம் வன்மார்க்கம் நன்மார்க்கம் துன்மார்க்கம் 4 / 10 கிளைஞர் என்பதன் எதிர்கருத்து அறிஞர் நண்பர் பகைவர் கவிஞர் 5 / 10 வெப்பம் என்பதன் எதிர்கருத்து சீதம் மீதம் துருவம் மத்திமம் 6 / 10 பண்டிதர் என்பதன் எதிர்கருத்து தகவிலர் விருத்தர் பாமரர் பூரியர் 7 / 10 கருவேப்பிலைகறிவேப்பிலை எது சரி? கருவேப்பிலை கறிவேப்பிலை 8 / 10 10 ஆவது வருட இறுதியில் கொண்டாடப்படும் விழா? தகர விழா பின்னல் விழா லினன் விழா பருத்தி விழா 9 / 10 அரசனும் செல்வந்தரும் தமக்கு கீழே சேவை புரிவோருக்கு அன்பளிப்பாக வழங்கும் நிலம் எவ்வாறழைக்கப்படும்? கையுறை நிந்தகம் பதுமநிதி குறுநிலம் 10 / 10 ஒரு நிறுவனத்தின் வரவு செலவு கணக்குகளை எழுதி வைத்திருப்பவர்? கணக்காளர் பரிசோதகர் செயலாளர் காசாளர் Your score is The average score is 60% LinkedIn Facebook Twitter VKontakte 0% Restart quiz