General Knowledge – 09 July 17, 2021 General Knowledge 5 0 33 Created on July 15, 2021 By admin General Knowledge - 09 1 / 15 ஏழு குன்று நகரம் கல்கத்தா ஜெய்ப்பூர் ரோம் சிகாகோ 2 / 15 தர்ம சக்கர தினம் May4 June4 July4 August4 3 / 15 சோனார் ( Sonar ) கருவிகளை பெரும்பாலும் பயன்படுத்துபவர்கள் யார் ? வைத்தியர்கள் பொறியியலாளர்கள் மாலுமிகள் விண்வெளி வீரர்கள் 4 / 15 ஒலி அதிவேகமாக செல்லக்கூடிய பொருள் எது? வெற்றிடம் காற்று நீர் உருக்கு 5 / 15 நறுமணப் பொருட்களின் அரசன் ( king of spices ) என்று அழைக்கப்படுவது மிளகு கறுவா கராம்பு ஏலக்காய் 6 / 15 சிறிய விடயங்களில் கடவுள் ( The God of Small Things ) என்ற நூலில் ஆசிரியர் யார்? சல்மான்றுஸ்தி அருந்ததிராய் நேரு அப்துல்கலாம் 7 / 15 2021 ஆம் ஆண்டு அக்டோபர் முதல் 2022 ஆம் ஆண்டு மார்ச் வரை எந்த நாடு உலகக் கண்காட்சியை நடத்தப்போகிறது Uae India Usa England 8 / 15 Qantas Airways Limited இன்று எத்தனையாவது ஆண்டு நிறைவை கொண்டாடுகிறது 85 90 95 100 9 / 15 ஆங்கிலக் கால்வாயை நீந்திக் கடந்த முதற்பெண்மணி யார்? மரியாஷ் டெலா சார்ள்ஷ் பிக்கன்ஷ் ஜெர்ட்ரூட் எட்ரலி ஹெலன் கெல்லர் 10 / 15 நியூசிலாந்து நாட்டில் பிரதமர் ஜெசிந்தா தலைமையிலான தொழிலாளர் கட்சியின் ஆட்சியில் அமைச்சரவை மாற்றத்தில் புதிதாக 5 பேருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. புதிதாக தேர்வு செய்யப்பட்ட அமைச்சர்களில் ஒருவர் இந்திய வம்சாவளி பெண் ஆவார்.அவர் யார்? priyanka kandhi priyanka rathakrisnan pv sindhu manthana 11 / 15 கிரிக்கற் விளையாட்டுடன் தொடர்பு இல்லாத பெயர் டொன்பிரட்மன் கால்லூவிஸ் விவியன்றிச்சட் கபில்தேவ் 12 / 15 பின்வருவனவற்றுள் தனிநபர் காபனீரொட்சைட் அதிகளவு வளிமண்டலத்திற்கு வெளியேற்றும் நாடாகக் கருதப்படுவது எது? சீனா பிரித்தானியா ஐக்கிய அமெரிக்கா நாடுகள் ஜப்பான் 13 / 15 அணுசக்தி ஆக்கக் கூறுகள் எனப்படுவன நியுட்ரோனும் புரோட்டோனும் இலக்ரோனும் புரோட்டோனும் நியுட்ரோஸ் இலக்ரோனும் இலக்ரோனும் பொசிட்டோனும் 14 / 15 மொத்த உற்பத்தியின் அடிப்படையில் கூடிய பங்களிப்பு செய்யும் மாகாணம் வடமாகாணம் மேல்மாகாணம் கிழக்குமாகாணம் ஊவாமாகாணம் 15 / 15 ஈராக் பிரதமர் siek qusien mustafa al kathmi teed jing trut move Your score is The average score is 42% LinkedIn Facebook Twitter VKontakte 0% Restart quiz